கிருஷ்ணகிரி: ஏரியில் வேன் பாய்ந்து 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் டாடா சுமோ வேன் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த 10 பேர் டாடா சுமோ வேன் மூலம், ஆந்திராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்குக் கிளம்பினர்.அவர்களது வேன் கிருஷ்ணகிரி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+