மதுரை நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகளின்எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் புதிதாக 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சனிக்கிழமைபதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.இன்னும் 4 காலியிடங்கள் உள்ளன. இந்த நிலையில், மதுரை கிளையின் நீதிபதிகள் எண்ணிக்கையும் தற்போதுஅதிகரிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை காரணமாக இங்கு இதுவரை 5 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வந்தனர்.
அதுவும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். தற்போது ஒட்டுமொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,மதுரை கிளை நீதிபதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பத்து நீதிபதிகள் இனிமேல் மதுரை கிளையில் செயல்படுவர். எனவே வழக்கு விசாரணைகள் துரித கதியில் நடைபெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுநினைவிருக்கலாம். இவர்கள் இருவரும் மதுரைக்கே அனுப்பபடக் கூடும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications