கம்பன்-சேது-மாயவரம் எக்ஸ்பிரஸ் இன்று ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனத்த மழை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் கம்பன் எக்ஸ்பிரஸ், உள்பட 4ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த 4 நாட்களாக புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்தது. நேற்று வேதாரண்யம் அருகே புயல் கரைகடந்த பிறகும் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், மாயவரம் பாசஞ்சர் ஆகியவை நேற்று தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லவில்லை.
இதன் காரணமாக மறுமார்க்கத்தில் தாம்பரத்திற்கு இன்று வந்து சேர வேண்டிய இந்த 4 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் தாம்பரம் மற்றும் எழும்பூருக்கு வர வேண்டிய அனைத்து ரயில்களும்காலதாமதமாக வருகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications