நியூ கினியா தீவுக்கு அருகே பயங்கர பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பாபுவா நியூ கினியா தீவுகளின் கடல் பகுதியை மாபெரும் பூகம்பம் தாக்கியது.
தென் பசிபிக் கடலில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 6.8 என்ற அளவுக்குப் பதிவானது. இந்தத் தீவுக் கூட்டத்தில்உள்ள நியூ பிரிட்டன் தீவுக்கு 270 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடல் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது.
இப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது மிகப் பெரிய பூகம்பம் இது.












Click it and Unblock the Notifications