லாட்ஜுகளுக்கு அருகே காண்டம் இயந்திரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் உள்ள சிறு விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சுமார் 200 பொது இடங்களில் ஆணுறைகளை வழங்கும்தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி இணை ஆணையர் மணிவாசன் கூறுகையில், சென்னையில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.ரயில் நிலையங்கள், திரையரங்குகள், பஸ் நிலையங்கள், பொதுக் கழிப்பறைகள், பெட்டிக் கடைகள் ஆகியவற்றில் ஆணுறைகளைவழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 ரூபாய் நாணயத்தைப் போட்டால் 3 ஆணுறைகள் கொண்ட பாக்கெட்கிடைக்கும்.
இதுபோல தற்போது 200 இடங்களில் ஆணுறை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லாட்ஜுகள், விடுதிகள்,ஹோட்டல்களுக்கு அருகே இந்த இயந்திரங்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் வெற்றிகரமாகசெயல்பட்டால் மேலும் 300 இயந்திரங்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications