பிஜி தீவு அருகே கடலுக்கடியில் அடுத்தடுத்து 2 பூகம்பங்கள்: சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சுவா:
![]() |
ஆஸ்திரேலியாவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவுகளுக்கு அருகே கடலுக்கடியில் இன்று அடுத்தடுத்து 2 மிகப்பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன.
அந் நாட்டின் நேரப்படி பிற்பகல் 3.16 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 10.30 மணி) இந்த நில நடுக்கங்கள்ஏற்பட்டன. கடலுக்கு அடியில் சில நெடிகளில் இந்த இரு நிலநடுக்கங்களும் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தீவுகளில்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடலுக்கடியில் 29 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட முதல் நில நடுக்கத்தின்சக்தி ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆகப் பதிவானது. அதையடுத்து சில வினாடிகளில் 6.8 என்ற அளவுக்கு அடுத்த நில நடுக்கம்ஏற்பட்டது. இந்த நடுக்கம் கடலுக்கடியில் 166 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
இதையடுத்து பசிபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications