இன்று திருவண்ணாமலை மகா தீபம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருக் கார்த்திகையையொட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் திருக் கார்த்திகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும்இன்று அகல் விளக்குகள் ஏற்றி முருகப் பெருமானை மக்கள் வழிபடுவார்கள்.அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் திருக் கார்த்திகை ஆண்டுதோறும் சிறப்பாககொண்டாடப்படும். மகா தீபம் எனப்படும் பிரமாண்ட தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக இன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கானபக்தர்கள் நேரில் கண்டு வழிபட்டனர்.
மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக பிரமாண்ட கொப்பரை, ராட்சத திரி, நூற்றுக்கணக்கான லிட்டர்நெய் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதற்காகசிறப்பு ரயில், பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications