ஜப்பானில் அமைதிப் பேச்சு: புலிகள் ஒப்புதல்
கொழும்பு:
இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ஜப்பானில் நடத்த விடுதலைப் புலிகள் முன் வந்துள்ளனர்.
முன்னதாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை தனது நாட்டில் நடத்த ஜப்பான் ஆர்வம் தெரிவித்தது. முந்தைய அரசுடனான பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் நடந்தன. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.இந் நிலையில் இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டால் பேச்சுவார்த்தையை தங்கள் நாட்டில் நடத்தத் தயார் ஜப்பானின் சிறப்புஅமைதித் தூதர் யசூசி அகாசி தெரிவித்திருந்தார்.
ஜப்பானின் இந்த அழைப்பை புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது குறித்து கிளிநொச்சியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர்தயா மாஸ்டர் கூறுகையில், விரைவில் ஜப்பானில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றார்.
இந்தியாவில் கருணா?:
இதற்கிடையே புலிகளிடம் பிடிபட்ட கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் அளித்துள்ள பேட்டியில், தங்களது தலைவர் கருணாஇந்தியாவில் இருந்து செயல்படுவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் வகையில் தங்களது அமைப்பு செயல்பட்டுவருவதாகவும் உள்ளதாகவும் கூறியுள்ளனர். கருணா தரப்புக்கு இலங்கை ராணுவம் தான் ஆயுதங்கள், வாகனங்களைத் தந்துவருவதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மட்டக்களப்பில் உள்ள கிரன் பகுதியில் இரு தமிழர்களை ஒரு கும்பல் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று சுட்டுக் கொன்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications