புழல் ஏரி திடீர் திறப்பு: வீடுகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள புழல் ஏரி திடீரென திறக்கப்பட்டதால் ஏரியைச் சுற்றிலும் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துமக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. தொடர் மழை காரணமாக ஏரி ஏற்கனவே நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் ஏரியில் நீர்க் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள், ஏரியிலிருந்து தண்ணீரை திறந்து விட்டனர். திடீரென தண்ணீர்திறக்கப்பட்டதால், அந்தத் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
சாமியார் மடம், வடகரை, சடையாங்குப்பம் ஆகிய பகுதிகளிள் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. திடீர் என ஏரிதிறக்கப்பட்டு தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications