மகன் கொலை: ஆண்டித் தேவருக்கு டி.என்.ஏ. சோதனை
மதுரை:
முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டித்தேவருக்கு மரபணு சோதனை (டிஎன்ஏ சோதனை) நடத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டித் தேவருக்கு இரண்டு மனைவிகள். இதில் ஒரு மனைவியின் மகனான சிவராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போய் விட்டார்.ஒரு மனைவியின் தூண்டுதலால் இன்னொரு மனைவியின் மகனான சிவராமனை ஆண்டித் தேவரே கொலை செய்துவிட்டதாகக்கூறப்படுகிறது.
சிவராமனை ஆண்டித் தேவர்தான் கொலை செய்தார் என்று கூறி சிவராமனின் தாய் மாமன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கில் ஆண்டி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந் நிலையில் சமீபத்தில் கொடைக்கானல் அருகே உள்ள வருசநாடு பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்ட தலையில்லாதஉடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது சிவரமானுடைய உடல்தானா என்பதைக் கண்டறிய, அவரது எலும்புகள்சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த உடல், சிவராமனுடையதுதானா என்பதைக் கண்டறிய ஆண்டித் தேவருக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும். எனவேஇதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அய்யா சாமி வருகிற 23ம் தேதி சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் ஆண்டித்தேவருக்கு மரபணு சோதனை நடத்த சிபிஐக்கு அனுமதி அளித்தார்.
அன்றைய தினம் தேவர், சென்னை தடயவியல் ஆய்வகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications