ராமகிருஷ்ணா மிஷனுக்கு ஜெ. ரூ.1.84 கோடி
சென்னை:
ஆதரவற்ற மாணவர்கள் தங்கியுள்ள சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.1.84கோடி நிதி வழங்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் தங்கி பள்ளி மற்றும்தொழிற் கல்வியான பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயில, கல்வி வசதி அளிக்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில்ராமகிருஷ்ணா மிஷன் சார்பாக மாணவர் இல்லம் நடத்தப்படுகின்றது.
1905ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மாணவர் இல்லத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கி உதவிடவேண்டுமென்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மாணவர் இல்லத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவர்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் தன்னலமற்ற சேவை செய்யும் இந்த மாணவர் இல்லத்தின் நலனைகருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1.84 கோடி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கான காசோலையை முதலமைச்சர் ஜெயலலிதா ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் செயலாளர் சுவாமிதேசிகாத்மானந்தாவிடம் நேரில் வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications