இந்திய தேர்தலில் என்ஆர்ஐகளும் ஓட்டு போடலாம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் (என்ஆர்ஐ) ஓட்டுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத் தகவலை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறைக்கான இணையமைச்சர் ஆஸ்தர் பெர்னாண்டஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அனைத்து யோசனைகளும் வரவேற்கப்பட்டு, திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவைஇது குறித்து இறுதி முடிவெடுக்கும் என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications