சென்னை மருத்துவமனைகள், டாக்டர்கள் வீடுகள், ஸ்கேனிங் சென்டர்களில் வருமான வரி ரெய்ட்
சென்னை:
சென்னையில் முக்கிய மருத்துவமனைகள், டாக்டர்களின் வீடுகள், ஸ்கேனிங் சென்டர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்இன்று திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைகள், ஸ்கேனிங் சென்டர்கள், பிரபல டாக்டர்களின் வீடுகளில் வருமான வரிஅதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.டாக்டர்களின் கூட்டுச் சதியோடு, அப்பாவி நோயாளிகளுக்கு அந்தச் சோதனை, இந்தச் சோதனை என்று கோடிக்கணக்கில்பணத்தைக் கறந்து லாபம் சம்பாதித்து வந்த பல பரிசோதனைக் கூடங்கள், ஸ்கேனிங் மையங்கள் அந்தச் சோதனையில் சிக்கின.
பல முன்னணி டாக்டர்கள் இந்த தனியார் ஸ்கேனிங் மையங்களுடன் கூட்டுச் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வீடுகளையும்,பங்களாக்களையும் கட்டியது அச் சோதனையில் வெட்ட வெளிச்சமானது.
தமிழகத்தையே உலுக்கிய அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள்அதிரடி சோதனையை இன்று மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள முக்கியமான 18 மருத்துவமனைகள், முன்னணி டாக்டர்கள், ஸ்கேனிங் மையங்கள் உள்ளிட்டவற்றில் இன்றுகாலை முதல் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை முதல் நடந்து வரும் இந்த அதிரடி சோதனையால் சென்னை மருத்துவ வட்டாரம் பெரும் திகிலில் ஆழ்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications