கார்த்திகை விளக்கால் வீட்டில் தீ விபத்து: 3 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் மகா கார்த்திகை தினத்தையொட்டி வைக்கப்பட்ட தீபத்தால் வீடு தீப்பற்றிக் கொண்டது. இதில் 3 குழந்தைகள் உடல்கருகி பலியாகிவிட்டனர்.நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது. பெட்ரோல் இருந்த பிளாஸ்டிக் கன்டெய்னரின் மீது இந்த வீட்டினர் விளக்கேற்றிவைத்துள்ளனர். அந்த தீபத்தின் நெருப்பு கன்டெய்னர் மீது பட்டு தீ பிடித்தது.
இந்தத் தீ விரைவாக பரவியதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உடல் கருகிசம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications