திருவள்ளூர் ஏரி உடைந்து ஆவடி சாலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் திருவள்ளூர்- ஆவடி சாலைதுண்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் திருவள்ளூரில் உள்ள தண்ணீர் குளம் ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் காக்களூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் இந்த தண்ணீர் திருவள்ளூர்-ஆவடிநெடுஞ்சாலையில் வெள்ளமாக பாய்ந்தோடுவதால் சாலை துண்டானது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது.
சாலையில் உள்ள பள்ளங்களை வண்டியில் வருபவர்களுக்கு அடையாளம் காண்பித்து எச்சரிப்பதற்காக சாலையின் இருபுறமும்சிகப்பு கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
பல இடங்களில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து வெள்ளத்தை தடுத்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications