அந்தமான் அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
| இன்று காலை (15ம் தேதி) 8 மணிக்கு எடுக்கப்பட்ட இன்சாட் செயற்கைக் கோள் படம் |
அந்தமானுக்கு அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியிருப்பதாக தேசிய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மையத்தின் தலைவர் அகிலேஷ் குப்தா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தமானுக்கு அருகேதென் கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்த தாழ்வுப் பகுதி கடந்த 24 மணி நேரத்தில் 400 கி.மீ. தொலைவு நகர்ந்துள்ளது. இது மேலும் நகர்ந்து அடுத்த 3 நாட்களில்தமிழக கடலோரத்தை நெருங்கக் கூடும்.
எனவே அடுத்த 3 நாட்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று குண்டைப்போட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications