ரயில்களில் எலி வேட்டை!!!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ரயில்களில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து எலிகளை வேட்டையாட ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில் பெட்டிகளில் குறிப்பாக ஏசி வசதியுள்ள பெட்டிகளில் இரவு நேரங்களில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளதாகபுகார்கள் வருகின்றன. இதைத் தொடர்ந்து ரயில்களில் எலிகளின் அட்டகாசத்தை ஒழிக்க சிறப்பாக தயாரிக்கப்பட்ட காகிதத்தால்ஆன வலை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் எலிகளை கவரும் மருந்து தடவப்பட்டிருக்கும். அந்த மருந்தை எலி சாப்பிடும் போது அந்த காகித வலையில் அப்படியேமாட்டிக் கொள்ளும்.
இந்த முறையை சில பெட்டிகளில் சோதனை செய்து பார்த்ததில் பல எலிகள் இதுவரை சிக்கியுள்ளன என்றனர்.
தஞ்சாவூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் இருக்கைகளுக்கு அடியில் இந்த காகித வலையை10 இடங்களில் வைத்தனர். அதில் 6 எலிகள் சிக்கி இறந்தன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications