கும்பகோணம்: டாக்டரின் வங்கி லாக்கரில் நகைகள் பறிமுதல்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் டாக்டர் ஒருவரின் வங்கி லாக்கரில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் சொத்துஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மற்றும் கும்பகோணத்தில் பிரபல மருத்துவமனைகள், டாக்டர்களின் வீடுகளில் இன்றும் தொடர்ந்து வருமான வரிசோதனைகள் நடந்து வருகிறது.
இந்தச் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 8 கோடி முதல் ரூ. 12 கோடி வரையில் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவையும்மேலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கும்பகோணம் டாக்டரின் , வங்கி லாக்கரில் இருந்து சொத்து ஆவணங்கள், பல லட்சம் மதிப்புள்ள நகைகளைவருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கும்பகோணம் டாக்டர் கவுரி, மருமகன் மணிவண்ணன் ஆகியோரதுமருத்துவமனை, திருமண மண்டபம், குடியிருப்பு வளாகங்களில் திருச்சி, கோவை, மதுரையில் இருந்துவருமானவரித்துறையினர் 70 பேர் கடந்த இரண்டு நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
விடிய, விடிய நடந்த சோதனையில் ஐ.சி.ஐ.சி.,ஐ., கனரா, பாரத ஸ்டேட், இந்தியன் வங்கி கிளைகளில் டாக்டரின்லாக்கர்களையும் திறந்து சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகளை பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications