கொலையை மறைத்த குஷ்புவுக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை:
![]() |
சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மாநில மாணவர் அணிச் செயலாளர்ரவிச்சந்திரன் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரண்டரை வயது சிறுமிகழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதை நான் பார்த்தும் கூட அதை வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம் பெரிய இடத்து ஆட்கள் அதில்சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று நடிகை குஷ்பு இரண்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
ஆஒரு கொலை நடப்பதை தெரிந்திருந்தும் அதை காவல்துறைக்குத் தெரிவிக்காமல் விட்டது குற்றமாகும். எனவே இதுகுறித்துடிஜிபி அளவில் அல்லது மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இதேபோல திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சதீஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். வியாழக்கிழமை இரு மனுக்களும்விசாரணைக்கு வந்தன. ஏற்கனவே ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்து விட்டதால், 2வது மனுவைத் தாக்கல் செய்த சதீஷ்நேற்று சாட்சியம் அளித்தார்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குஷ்பு, சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் நிருபர்களை நேரில்வரவழைத்து அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
அதன் பிறகு டிஜிபி அல்லது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு செய்யலாம். ஒருவேளைவிசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய விசாரணைக்குஉத்தரவிடலாம் என்றனர்.
இதை ஏற்ற நீதிபதி மகாராஜன், வருகிற 28ம் தேதி குஷ்பு, குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன், நிருபர் சரவணக்குமார்ஆகியோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications