பில்கேட்ஸ், மாட்டு வண்டி: சு.சுவாமி நக்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வந்த பில்கேட்ஸை மாட்டு வண்டியில் கூட்டிப் போயிருந்தால் கூட நிச்சயம் அவர் வந்திருப்பார் என்று ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நக்கல் சுவாமி கூறுகையில், சென்னைக்கு வந்த பில் கேட்ஸை டைடல்பூங்காவுக்குக் கூட்டிச் செல்ல நினைத்தேன். ஆனால் ரோடு சரியில்லாததால் அவரை கூட்டிச் செல்லவில்லை என்று மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.இது ரொம்பவும் வெட்கக்கேடான விஷயம். கம்ப்யூட்டர், சாப்ட்வேர் என்றால் பில்கேட்ஸ் மிகவும் ஆர்வமாக வருவார்.அப்படிப்பட்டவரை டைடல் பூங்காவுக்குக் கூட்டிப் போயிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார், சென்னையில் தனது நிறுவனக்கிளையை அமைப்பது குறித்துக் கூட பரிசீலனை செய்திருப்பார்.
ஆனால் ரோடு சரியில்லை, எனவே கூட்டிச் செல்லவில்லை என்று தயாநிதி மாறன் போன்ற பொறுப்பான அமைச்சர் பேசியதுதவறு. அவரை நடத்தியோ அல்லது மாட்டு வண்டியிலோ கூட கூட்டிப் போயிருக்கலாம். நச்சயம் தட்டாமல் அவர் வந்திருப்பார்.அதை விடுத்துக் கதை விடுகிறார் தயாநிதி மாறன் என்றார் சு.சுவாமி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications