மதுரை: வைகை டிவி உரிமையாளர் வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையில் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றிரவு அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
தனியார் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு இடைடே நடந்து வரும் தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது.மதுரை மாவட்ட காங்கிரஸ் பொருளாளரின் மகனான காந்தி, வைகை டிவி நெட்வோர்க்கை நடத்தி வந்தார். தமிழகத்தின் முக்கியகேபிள் டிவி நெட்வோர்க்கான சுமங்கலி கேபிள் விஷனுக்கு மதுரை ஏஜென்டாக இவர் இருந்தார்.
இவரது வைகை டிவி நெட்வோர்க் தான் மதுரை நகரில் 75 சதவீத வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்பு கொடுத்துள்ளது. மேலும்வைகை டிவி என்ற ஒரு கேபிள் டிவியையும் தனியாக நடத்தி வந்தார்.
இந் நிலையில் 8 பேர் கொண்ட கும்பல் இவரது அலுவலகத்துக்குள் அரிவாள்களுடன் நேற்றிரவு புகுந்தது. முதலில் இவரது வலதுகையை வெட்டிய அக் கும்பல் பின்னர் அவரது முதுகில் சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அவரது தலையின் பின் பகுதியில்அக் கும்பல் வெட்டிச் சாய்த்தது.
கீழே சரிந்து விழுந்த காந்தி இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்த பின்னர் அக் கும்பல் அங்கிருந்து சாவகாசமாகக் கிளம்பிச்சென்றது.
இவரது வைகை டிவி அலுவலகம் அமைந்துள்ள இரண்டாவது மாடியில் வைத்து இந்தக் கொலை நடந்த போது ஊழியர்கள் 4பேரும் அங்கிருந்தனர். கொலையாளிகள் இவர்களை ஏதும் செய்யவில்லை.
கொலைக் கும்பலைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications