காவல் நிலையங்களுக்கு புதிய எப்.ஐ.ஆர்!
சென்னை:
போலி எப்.ஐ.ஆர். விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு புதிய வடிவமைப்புடன் கூடியஎப்.ஐ.ஆர். புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் போலி எப்.ஐ.ஆர். புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டுபோலீசார் கொள்ளையடித்து வந்தது சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எப்.ஐ.ஆர். புத்தகங்களுக்குப் பதில் புதிய புத்தகங்களைவழங்க தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களுக்கு புதிய எப்.ஐ.ஆர்.புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக சென்னை நகர காவல் நிலையங்கள், ரயில்வே காவல் நிலையங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எப்.ஐ.ஆர். புத்தகம் தவிர கேஸ் டைரி உள்ளிட்ட பிற காவல்துறை தொடர்பான புத்தகங்களும் புதிதாக வழங்கப்படும் என்றுதெரிகிறது. புதிதாக வழங்கப்படும் புத்தகங்களையே போலீஸார் இனிமேல் பயன்படுத்த வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications