மகளுக்கு விசா: சிறையில் ராஜீவ் கொலையாளி முருகன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளியான முருகன் தனது மகளுக்கு விசா வழங்கக் கோரி தொடர்ந்து3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி ஆகியோரின்மகள் ஹரித்ரா (வயது 15) இலங்கையில் வசித்து வருகிறார். இவர் சிறையில் இருக்கும் தனது பெற்றோர்களை 2 முறை வந்துபார்த்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஹரித்ரா மீண்டும் தனது பெற்றோர்களை பார்க்க ஆசைப்பட்டு விசா கேட்டு விண்ணப்பித்தார். ஆனால்அவருக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து தனது மகளுக்கு விசா மறுக்கப்பட்ட தகவல் கிடைத்த முருகன், இதைகண்டித்து வேலூர் சிறையில் நேற்று முன் தினம் உண்ணாவிரத போரட்டம் தொடங்கினார்.
தங்களை தனது மகள் பார்க்க வருவதற்கு விசா வழங்ககோரி தொடர்ந்து சிறையில் 3வது நாளாக அவர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications