லாரி டிரைவர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை: தீவிரவாதியா? போலீஸ் விசாரணை
கோயம்பத்தூர்:
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவர் சயனைட்சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் லாரியை விற்க வேண்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்குசென்றுள்ளார். ஆனால் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரிடம் லாரி விற்பதற்கான சரியான பத்திரங்கள் இல்லாததால்சந்தேகமடைந்து போலீசில் புகார் கொடுத்தனர்.உடனே சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குமாரிடம் விசாரணை செய்வதற்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.அப்போது காவல் நிலையம் செல்லும் வழியில் குமார் தன்னிடம் மறைத்து வைத்திருந்த சயனைட் எடுத்து சாப்பிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
குமாரின் இந்த தற்கொலையால், ஒரு லாரி டிரைவரோ அல்லது திருடனோ சயனைட் வைத்திருப்பதற்கு அவசியம் என்ன? என்றுபோலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், குமார் ஏதாவது தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவரா என்று விசாரிக்க போலீஸ்தனிப்படை சேலம் மாவட்டத்தில் அவன் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் குமார் என்ற பெயரில் பத்துவருடமாக அங்கு யாரும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications