புயல் நாளை சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாலா என பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னைக்கும், நாகைக்கும் இடையே நாளை மாலைகரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு மாலா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது நாகைக்கு கிழக்குதென் கிழக்கே 350 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகரக் கூடும் எனவும், நாளை மாலை, நாகைக்கும், சென்னைக்கும் இடையேகரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
புயல் நெருங்கியுள்ளதன் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கன மழையும், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications