தாயாரின் இறுதிச் சடங்கு: வரவில்லை கராத்தே
Subscribe to Oneindia Tamil
திருத்துறைப்பூண்டி:
தலைமறைவாக இருக்கும் சென்னை மாநராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், தனது தாயாரின் இறுதிச் சடங்குநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவில்லை.கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வரும் கராத்தே தியாகராஜனின் தாயார் பாலச்சந்திரா, அவரதுசொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள கராத்தே தியாகராஜன் வரக் கூடும் என்பதால் அவரைக்கைது செய்வதற்காக சென்னை, திருச்சி விமான நிலையங்களிலும், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார்தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் கராத்தே தியாகராஜன் தனது தாயாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவர்இல்லாமலேயே பாலச்சந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பாலச்சந்திராவின் உடலுக்கு பல்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications