ஜெயாவுக்கு ராமதாஸ், வைகோ, பசி கண்டனம்
டெல்லி:
![]() |
| அழவும் திராணியின்றி.. தவித்து நிற்கும் பெண் |
சென்னை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகஅரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்:
அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதையே எம்ஜிஆர் நகர் கூட்ட நெரிசல் சம்பவம் காட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலில் காயமடைந்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு,ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
![]() |
| மிதிபட்டு இறந்த தாயின் உடல் ஏந்தி |
இந்தத் துயர சம்பவத்திற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். எல்லா விஷயத்திலும் ஆளும் கட்சி ஆதாயம் தேட முயல்வதுதான் எல்லா குளறுபடிகளுக்கும் காரணம்.
மத்திய அரசு வழங்கிய பணத்தை கட்சிப் பணம் போல் பொறுப்பற்ற முறையில் வழங்கியதால் தான் இந்த துயர சம்பவம் நடந்தது.இதற்கு பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்றார்.
வைகோ:
![]() |
| அரசு மருத்துவமனையில் கிடக்கும் பிணங்கள் |
இந்த உயிர் பலிகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ஏற்கனவே வியாசர்பாடியில் இதே போன்றுசம்பவம் நடந்த பிறகும் கூட அரசாங்கம் குறிப்பாக காவல்துறை பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
மூன்று, நான்கு மையங்களில் கொடுக்க வேண்டிய நிவாரண உதவியை ஒரே மையத்தில் கொடுத்துள்ளனர். இதனால் இந்த துயரசம்பவம் அரங்கேறிவிட்டது. தலைநகரத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கும், இப்படிப்பட்ட சம்பவத்தை தடுக்கதவறியதற்கும், காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
![]() |
| அந்த பள்ளிக் கூடத்தின் வாசல் |
கடமை தவறிய காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
சிதம்பரம்:
இந்த சம்பவம் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் நிறை குறைகளுக்குமாநில அரசு தான் முழுப் பொறுப்பு என்றார்.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?
















Click it and Unblock the Notifications