நிவாரண உதவியில் காசு திண்ணும் போலீசார்!
சென்னை:
எம்.ஜி.ஆர். நகர் நெரிசல் சாவுகள் சம்பவத்திற்கு முக்கியக் காரணம் போலீஸார்தான் என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் அனைவரும் கூண்டோடு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.5,000 பேர் வரை பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்காக வெறும் 4 போலீசார் தான் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கூட்டத்தினர் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டபோது அதை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் சேரத் தொடங்கியவுடனேயே அதைக்கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது கலைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ப் பலி நேர்ந்திருக்காது என்பது பொது மக்கள்தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு.
எம்.ஜி.ஆர். நகரில் காவல் நிலையம் தொடங்கப்பட்டு 4 மாதங்களே ஆகிறது. இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே கடற்கரை சீரணி அரங்க காவல்நிலையத்தில் பணியாற்றியவர்கள்.
சீரணி அரங்க காவல் நிலையம் கலைக்கப்பட்ட பின்னர் அனைவரும் இங்கு மாற்றப்பட்டனர்.
தற்போது எம்.ஜ.ஆர். நகர் மக்கள் மத்தியில் காவல்துறை மீது கடும் அதிருப்தி நிலவுவதால் துணை ஆணையர் முதல் கடை நிலை காவலர் வரை அத்தனை பேருமேகூண்டோடு மாற்றப்படலாம் என ஒரு பேச்சு நிலவுகிறது.
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்களை சென்னை நகர போலீஸார் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதாக புதிய புகார் எழுந்துள்ளது. ஒருடோக்கனுக்கு குறைந்தது ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு அவர்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications