திருவொற்றியூரில் கடல் சீற்றம்: ஊருக்குள் தண்ணீர்
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் அவசரமாகமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அலையின்சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் நெட்டுக்குப்பம் வரையுள்ள கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலைசீறிப்பாய்ந்து தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து சென்றது.
இதே போல் சின்னகுப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம் ஆகிய இடங்களிலும் கடல் அலை தடுப்பு சுவரை தாண்டிசீறிப்பாய்ந்தது. இதனால் அன்னை சிவகாமி நகருக்குள் கடல் நீர் 100 மீட்டர் தூரத்திற்கு புகுந்ததால் தெருக்களில் முழுங்கால்அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினார்கள். இதே போல் எண்ணூர் இந்திராகாந்தி குப்பம்,நெட்டுக்குப்பம் பகுதியிலும் கடல்நீர் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ளே புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டுவெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications