லாரிகள் மோதி தீ: டிரைவர் கருகி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்டு தீப் பிடித்ததில் ஒரு லாரியின் ஓட்டுனர் உயிரோடு எரிந்துசாம்பலானார்.கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு இரும்பு பாலங்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னைக்கு வந்தது. தாம்பரம் அருகேஉள்ள கோவூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை அந்த லாரி வந்தபோது, எதிரே சென்னையிலிருந்து நெல் மூட்டைகளுடன்வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் இரும்பு பாலங்கள் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் பாபுவின் தலை துண்டானது. அதே நேரத்தில் லாரியின் டீசல் டேங்க்உடைந்து லாரி தீப்பிடித்துக் கொண்டது. அதில் பாபு உடல் கருகி இறந்தார்.
அந்த லாரியின் உரிமையாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. தாம்பரம் போலீஸார் சம்பவஇடத்திற்கு விரைந்து பாபுவின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications