ஜெ கொடும்பாவி எரிக்க முயன்ற 20 பேர் கைது
மதுரை:
மதுரை மற்றும் திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மக்கள் கலை இலக்கியகழகத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மற்றும் திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திரண்டு, சென்னை வெள்ள நிவாரணநெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவம் மற்றும் வெள்ள நிவாரண உதவி வழங்குவதில் தமிழக அரசு காட்டி வரும்பாராபட்சத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.மேலும் 42 பேர் பலியான சம்பவத்தில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்வெள்ள நிவாரண உதவி குறித்து இன்றே கடைசி என்று புரளிகள் கிளப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்போராட்டத்தில் குதித்தனர்.
பிறகு மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த 3 உறுப்பினர்கள் முதலமைச்சர்ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதே போல் திருச்சியில்ஜெயலலிதா உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுகவை சேர்ந்த 150 உறுப்பினர்கள் சென்னைஉயிர்ப் பலிகள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications