மலேசியா செல்ல இன்டெர்நெட்டில் விசா
கோலாலம்பூர்:
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு செல்பவர்களும் தற்காலிக வேலைக்கு செல்பவர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்இணையத் தளத்தில் விண்ணப்பித்து விசா பெற்றுக் கொள்ளலாம் என்று மலேசியத் துணை பிரதமர் நஜீப் ரஜாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் இருந்து மலேசியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் தற்போது விசா வழங்கப்பட்டுவருகிறது. இனிமேல் இணையத் தளம் மூலமாகவும் இவர்கள் விசா பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,15,000 இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியாவிற்கு வந்து சென்றுள்ளனர்.மேலும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகப்படுத்த வெளிநாட்டு மாணவர்களை சுற்றுலா வழி காட்டிகளாக பணி செய்யஅனுமதித்துள்ளோம் என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் லியோ மைக்கேல் கூறியதாவது:
அராபி, ஸ்பேனிஸ், கொரியா, பிரெஞ்சு, ரஷ்ய மொழிகள் தெரிந்த இளைஞர்களை தற்காலிக சுற்றுலா வழிகாட்டிகளாகபணியாற்ற மலேசிய அரசு வரவேற்கிறது. தற்போது விமான நிலையத்தில் அராபி, மாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தகவல்அறிவிப்பு செய்து வருகிறோம்.
தற்போது மலேசியாவிற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் ஹாங்காங், சீனா, தைவான் ஆகிய நாட்டினரும் சுற்றுலாபயணிகளாக வருவது அதிகரித்துள்ளதால் அவர்கள் நலனுக்காக பல்வேறு மொழிகள் தெரிந்த அறிவிப்பாளர்கள்தேவைப்படுகிறார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications