உயிர் பலிகள்: ஜெ. அரசுக்கு சோனியா அறிவுரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
42 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் நீதிவிசாரணை மூலம் தமிழக அரசு உரியபாடம் கற்றுக் கொண்டு சிறந்த நிர்வாகத்தை வழங்கும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளள்.இந்தச் சம்பவம் தொடர்பாக இரங்கல் வெளியிட்ட சோனியா,
இந்த நெரிசல் உயிர்ப் பலிகள் பெரும் துக்கத்தை ஏற்படுத்திவிட்டது. மனதை உடைத்துவிட்ட இச் சம்பவம்தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு துயரம் தான். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இச் சம்பவம் குறித்து நீதி விசாரணை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவு மூலம் தமிழக அரசு சிறந்தநிர்வாகத்தையும், பொறுப்பான அரசையும் வழங்கும் என நம்புகிறேன். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது தவிர்க்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications