மருத்துவமனையில் நடிகர் பாலாஜி: ஜெ சந்திப்பு
சென்னை:
பழம்பெரும் நடிகர் பாலாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் கொண்ட பாலாஜி கேரளாவைச் சேர்ந்தவர். இவர் சென்னை எழும்பூரில் வசித்துவருகிறார். 71 வயதாகும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு சமீபத்தில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோமருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நிலம்தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையாள நடிகர் மோகன்லால், பாலாஜியின் மருமகன் ஆவார்.
இதற்கிடையே பாலாஜியை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றஜெயலலிதா அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடனும் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications