குஷ்புவுக்கு ஆதரவு: இளங்கோவன் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு ஆதரவாக பேசியதாக மத்திய அமைச்சர் இளங்கோவன் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன் என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 4ம் தேதி சென்னையில் நடந்த சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில்பேசும் போது திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி குஷ்பு யதார்த்தமாக கூறிய கருத்துக்கு எதிராக சிலர்வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
99 சதவீத ஆண்கள், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெண்கள் கற்புக்கரசிகளாக இருக்கமுடியுமா? என்று பேசியுள்ளார்.
இது தமிழர்களை அவமதிப்பதாக உள்ளது. இளங்கோவன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமனுவில் கூறியுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications