வெற்றிகரமாய் விண்ணில் பாயந்தது இன்சாட்-4ஏ
பெங்களூர் :
![]() |
பிரஞ்சு கயானாவில் உள்ள கெளரெள விண்வெளித் தளத்திலிருந்து 3,080 கிலோ எடை கொண்ட இன்சாட்-4ஏ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஐரோப்பாவின் ஏரியன்-5 ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது.
அடு"தத 20வது நிமிடத்தில் குறிப்பிட்ட உயரத்தில் செயற்கைக் கோளை ராக்கெட் விண்ணில் செலுத்தியது.
இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர் கூறுகையில்,
தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள இன்சாட்-4ஏ என்ற செயற்கை கோளிலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன்செயற்கைகோள் கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல்கள் வர ஆரம்பித்துவிட்டன. இன்சாட்-4ஏ நல்ல முறையில் செயல்பட்டுகொண்டிருக்கிறது.
இந்தியா தயாரித்த இந்த சக்தி வாய்ந்த, செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இஸ்ரோவின் சரித்திரத்தில்முக்கிய நிகழ்ச்சியாகும்.
இந்த செயற்கைகோள் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கேபிள் இல்லாமல் நேரடியாக வீடுகளில் (ஈடிணூஞுஞிணா-ணாணி-ஏணிட்ஞு ணாஞுடூஞுதிடிண்டிணிணண்ஞுணூதிடிஞிஞுண்) பெறலாம். மற்றும் தொலைபேசி தகவல் தொடர்பை பெருமளவில் விரிவாக்கவும் இன்சாட் 4 ஏ பயன்படும்.
வரும் ஜனவரியில் இருந்து செயல்படும் இந்தச் செயற்கைக் கோள் 12 வருடங்கள் தனது சேவையை விண்ணிலிருந்து வழங்கும்.
இந்தச் செயற்கைக் கோள் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதை விண்ணில் ஏவ ஐரோப்பிய விண்வெளிமையத்துக்கு 50 மில்லியன் டாலர் தரப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications