நீதிபதிகள் மீது லஞ்சப் புகார்: போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்குவதாக நீதிமன்ற வளாகத்திலேயே போஸ்டர் ஒட்டப்பட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த போஸ்டரில், தீர்ப்புக்கு ரூ. 75,000, மேல் முறையீட்டுக்கு ரூ. 60,000, தடை உத்தரவுக்கு ரூ.10,000 வாங்கப்படுவதாககூறப்பட்டிருந்தது.நீதிமன்ற வளாகம் தவிர புதுக்கோட்டை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில்போலீசாரால் கிழித்து எறியப்பட்டன.
இந்த நிலையில் நீதிபதி மீதான புகார் குறித்து சென்னையில் இருந்து நீதிமன்ற விஜிலன்ஸ் டிஎஸ்பி சந்திரமெளலியும் மற்றொருடிஎஸ்பியும் புதுக்கோட்டைக்கு வந்து விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.
றந்தாங்கி நீதிபதி ஒருவர் மீதும் புகார் வந்ததால் அங்கும் சென்று விசாரணை நடத்தினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications