வெள்ள பாதிப்பு: கூடுதலாக 3 லிட்டர் கெரசின்: ஜெ
சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லா குடும்பங்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இம்மாதமும் தலா 3 லிட்டர்மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் வழக்கமாகப் பெற்று வரும் மண்ணெண்ணெய்யுடன்2005 டிசம்பர், 2006 ஜனவரி ஆகிய 2 மாதங்களுக்குத் தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்ளலாம்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையாவது:
பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களில் விளக்கு ஏற்றுவதற்கும், சமையல் செய்வதற்கும் தேவையான மண்ணெண்ணெய்யைக்கூடுதலாக வழங்க வேண்டும் என வெள்ள நிவாரண உதவி கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தபோதுகேட்டேன்.
அதை ஏற்று ஏற்கனவே வழங்க உத்தரவிட்டிருந்த 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யுடன் கூடுதலாக மேலும் 10,000கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு வழங்க கடந்த 16ம் தேதி பிரதமர் உத்தரவிட்டார்.
வெள்ள நிவாரணத்துக்காக 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையில் இதுவரை 20,000 கிலோ லிட்டர் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் முதல்வர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications