சென்னை-மதுரை நீதிபதிகள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை, மதுரை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமியின் இயக்குனராக பணியாற்றி வந்த பெரியகருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வரும்அக்பர் அலி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னையில் அரசு சொத்தாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த துரைசாமி, மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நசிர்அகமது இடமாற்றம் செய்யப்பட்டு ஊட்டியில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊட்டியில் பணியாற்றி வரும்சண்முகம், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின், மூன்றாவது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications