கொலை: கிருஷ்ணசாமிக்கு முன் ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிருஷ்ணசாமியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னை திரிசூலம் அருகே புதிய தமிழக கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி தகராறில் கல்குவாரி ஊழியர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,கிருஷ்ணசாமியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications