ரேஷன் அரிசி கடத்தினால் குண்டாஸ்: அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையை அடுத்த சின்னத்தடாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் உணவு மற்றும்கூட்டுறவுத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்ட பிறகு, சோமையனூரிலுள்ள நஞ்சுண்டாபுரம்வேளாண்மை கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பயிர்கடன், நகைக்கடன், பாதுகாப்பு பெட்டக வசதி குறித்தவிபரங்களை கேட்டார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கள்ள மார்க்கெட்டில் விற்பவர்கள் மீதுசட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்க காவல்துறை, வருவாய் துறை மற்றும்கூட்டுறவுத்துறைகளில் பறக்கும் படை இயங்கி வருகிறது.
மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிமை பொருட்களை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதற்கான அரசு உத்தரவுவிரைவில் வெளியிடப்படும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications