இது சர்வாதிகார ஆட்சியல்ல, காட்சி: ஸ்டாலின்
தூத்துக்குடி:
சேது சமுத்திரத் திட்டம் திமுக கூட்டணி கட்சிகளால் தமிழகத்துக்கு கிடைத்த பெருமைரியத் திட்டம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடியில் நடந்த அக் பொதுக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் இன்றைக்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி அல்ல. சர்வாதிகார காட்சி என்றே சொல்லலாம்.திமுக ஆட்சியில் போட்ட திட்டங்களை கூட நிறைவேற்ற முன் வராமல் பல திட்டங்களை கிடப்பில் போட்டதும் பலவற்றை ரத்துசெய்ததும் தான் அதிமுக ஆட்சியின் லட்சணம். பெண்களுக்கு கருணாநிதியால் வழங்கப்பட்ட திருமண உதவி திட்டம் கூடநிறுத்தப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் 154 ஆண்டு கால கனவுத் திட்டம். திமுக கூட்டணி கட்சிகள் போராடி வெற்றி கிடைத்துள்ளது.இதனால் ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் இந்தியாவுக்கே பெருமை சேர்த்து உள்ளது. அப்படிபட்ட திட்டத்தை ஜெயலலிதாஆதரிக்காவிட்டாலும் விமர்சனம் செய்யாமலாவது இருக்கலாம்.
தமிழ் செம்மொழி என அங்கீகாரம் கிடைக்க உங்களால் உருவாக்கப்பட்ட மத்திய ஆட்சி தான் காரணம். எனவே தமிழகத்திலும்திமுக ஆட்சி இருந்தால் கூடுதலாக நன்மை கிடைக்கும். சென்னை மாநகர மேயரை போலீஸ் நினைத்தால் உடனடியாக கைதுசெய்ய முடியும். ஆனால் இதில் தயக்கம் காட்டுவதற்கு ஏதோ காரணம் உள்ளது. மக்கள் போற்றும் சங்கராச்சாரியாரை கூட வெளிமாநிலத்திற்கு சென்று கைது செய்யவில்லையா?.
வெள்ள நிவாரண நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று ஜெயலலிதா நாடகம் நடத்திவருகிறார். மக்கள் தரும் தீர்ப்புக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications