அரசு ஊழியர்,மனைவி- 3 குழந்தைகள் தற்கொலை
சேலம்:
சேலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்காடு சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் புஷ்பநாதன்(வயது 40). இவர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவருக்கு அலமேலு என்ற மனைவி, மலர்விழி, ரம்யர் ஆகிய மகள்கள், மாரியப்பன் என்ற மகன் ஆகியோர் இருந்தனர்.தன்னுடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்களிடம் ரூ. 1 லட்சம் வரைகடன் வாங்கியுள்ளார் புஷ்பநாதன். கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார் புஷ்பநாதன்.
இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள புஷ்பநாதன் முடிவெடுத்தார். அதற்கு குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர்.இதையடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை வாங்கிக் கொண்டு புஷ்பநாதன் வீட்டுக்கு வந்துள்ளார்.
மனைவி, குழந்தைகளுக்குப் பூச்சி மருந்தைக் கொடுத்த புஷ்பநாதன் தானும் அதை சாப்பிடுள்ளார். பின்னர் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தார். அவரது மனைவியும், குழந்தைகளும் இறந்து விட்டனர்.
நான்கு நாட்களாக புஷ்பநாதனின் வீடு திறக்கப்படாமலும், துர்நிாற்றம் வீசியதாலும் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள்போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஹஸ்தம்பட்டி போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஐந்து பேரும் இறந்து கிடந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications