போலி வாக்காளர்: முன்னாள் திமுக அமைச்சர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக போலி வாக்காளர்களைச் சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துநடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளரும்,முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் சேவியர் மனோகரன் மீது நாகர்கோவில் ஆர்.டி.ஓ புத்தி சிகாமணிபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி முளகு மூடு பஞ்சாயத்து தலைவர் நிர்மலா தேவி, குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்சிவ குற்றாலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ அன்பழன், போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக வழக்கு எதுவும்தொடரப்படவில்லை என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications