மெயில் மிரட்டல்: 3 பேரிடம் போலீஸ் விசாரணை
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லையில் போலீஸ்விசாரணை சூடு பிடித்துள்ளது.
தனிப்படை போலீசாரிடம் மேலப்பாளையத்தை சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக பாளை கல்லூரி மாணவர்களின்படங்களை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். சிக்கியுள்ள 3 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறது.கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்ட விவகாரம் நாடு முழுவதும்பரபரப்பை ஏற்படுத்தியது.
மிரட்டல் இ-மெயில் பாளையில் உள்ள இன்டர்நெட் சென்டரில் இருந்து அனுப்பப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்துடில்லி, சென்னை போலீசாரின் கவனம் பாளை மீது திரும்பியது. டில்லி, சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பாளையில்உள்ள குறிப்பிட்ட இன்டர்நெட் சென்டர், ஆன்லைன் சென்டர், செல் போன் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனைநடத்தி சீல் வைத்தனர்.
அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி சோதனைக்காக டில்லி மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பினர். குறிப்பிட்ட இன்டர்நெட்சென்டரில் இ-மெயில் அனுப்பப்பட்ட நேரத்தில் அந்த டெர்மினலில் இருந்து பணியாற்றிய நபரை சென்னை சைபர் கிரைம்பிரிவு போலீசார் கம்ப்யூட்டரில் வரைந்துள்ளனர்.
அந்த அடையாளத்தில் உள்ள நபரை நெல்லையில் 9 தனிப்படை போலீசார் குறிவைத்து தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications