இன்று எம்.ஜி.ஆர். நினைவு நாள்
சென்னை:
மறைந்த மாஜி முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 18வது நினைவு தினம் இன்றுஅனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்துகிறார்.
எம்.ஜி.ஆர். மறைந்து சனிக்கிழமையுடன் 18 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும்இரங்கல் கூட்டங்கள், அமைதி ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் இன்று அஞ்சலிசெலுத்துகின்றனர்.
இதேபோல எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவரும் முன்னாள்மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த், அக் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துகின்றனர்.
அரசியலில் நுழைந்த பின் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதியில் விஜய்காந்த் அஞ்சலி செலுத்துவது இதுவேமுதல் முறை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications