காங். சார்பில் சுனாமி நினைவு நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுனாமி தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு முடிவடைவதையொட்டி வருகிற திங்கள்கிழமை சுனாமியால் பாதிக்கப்பட்டமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிக்களுக்கு ஏற்பாடு செய்யும் படி அக்கட்சியினருக்கு கட்சித் தலைவர்ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுனாமி அலைத் தாக்குதல் நடந்து, ஆயிரக்கணக்கானவர்கள்பலியான துயரச் சம்பவம் நடந்து 26ம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.
எனவே இந்த சோக நினைவு நாளையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டனம், கன்னியாகுமரி,ராமநாதபுரம் உள்ளிட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அஞ்சலிகள், மெளன ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றுக்குகாங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களது துயரத்தில் பங்கு கொண்டு, ஆறுதல் கூற வேண்டும் என்றுஅவர் கோரியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications