போலிகளை சேர்த்தவர்களுக்கு ஓராண்டு வரை சிறை- தேர்தல் கமிஷன்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் போலிகளை சேர்த்தவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த மார்ச் மாதம் நடந்த போது 193 தொகுதிகளில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்பெயர்களும் சேர்க்கப்பட்டன.அப்போது ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் போட்டி போட்டு நிறைய பெயர்களை எழுதிக் கொடுத்தனர். மொத்தம் 19 லட்சம்புதிய வாக்காளர்களை சேர்க்க கோரி பட்டியல் தந்ததால் தேர்தல் கமிஷன் அதை வீடு வீடாக சென்று சரி பார்த்தது. இதில் 13லட்சம் மனுக்கள் போலி என்று கண்டு பிடிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
போலி பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு கொடுத்த கட்சிக்காரர்கள் மீது தற்போது நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 31வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் தான் சிக்கி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் போலி மனு கொடுத்தவர்களுக்கு 3 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனைவிதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அபராதமும் கூடுதலாக விதிக்கவும் இதில் வழி வகை உள்ளது.
எனவே போலி மனு கொடுத்தவர்கள் மீது பாராபட்சமின்றி வழக்கு தொடரப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications