சர்ச்சுகளில் அன்னதானம்: ஜெ. தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிறிஸ்தவ பேராலயங்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
திருக்கோவில் அன்னதானத் திட்டம், தர்ஹாகாக்களில் அன்னதானத் திட்டத்தைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்தவபேராலயங்களிலும் அன்னதானத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் தமிழகத்தில் 7 பேராலயங்களில் முதல் கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா நகர் நடுவங்கரையில் உள்ள சிஸ்லோம் தேவாலயத்தில் முதல்வர் ஜெயலலிதா அன்னதானத் திட்டத்தைத்தொடங்கி வைத்தார்.
அங்கு உணவு பரிமாறி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. பேராலயத்திற்கு வந்த ஜெயலலிதாவை கிறிஸ்துமஸ்தாத்தா வேடம் அணிந்த ஏராளமானோர் வரிசையாக நின்று வரவேற்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications