நாளை சுனாமி நினைவு தினம்: தமிழகம் அஞ்சலி
கடலூர்:
சுனாமி தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைவதையொட்டி கடலூரில் நாளை மீன்பிடிக்கும் பணி முற்றிலும்நிறுத்தப்படுகிறது.
அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள் சார்பில் பிரமாண்டமான அமைதிப் பேரணியும் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் நடத்திய பயங்கர தாக்குதலில்பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின.
கடலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்கள்தான் இந்தத் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந் நிலையில் சுனாமித் தாக்குதல் நடந்த ஓராண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம்முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை மீனவர்கள் கடலுக்குள்செல்லாமல், மீன்பிடிப்பில் ஈடுபடாமல் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான அமைதி ஊர்வலத்திற்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications